CSK வின் குட்டி சிங்கம் “ருத்ராஜ் கெய்க் வாட்” பிரபல நடிகையுடன் டேட்டிங் போனாரா.? நடிகையின் இன்ஸ்டாவால் அரங்கேறிய செயல்.?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சமீபகாலமாக மீது சிறந்த தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கும் இளம் வீரரான ருத்ராஜ் கெய்க் வாட் இருந்து வருகிறார். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இரண்டு ஆண்டுகளாக விளையாடி வருகிறார் முதல் ஆண்டில் ஆரம்பத்தில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாவிட்டாலும் கடைசி நேரத்தில் தொடர்ந்து அரை சதங்கள் அடித்து தனது திறமையை வெளிக்காட்டினார்.

அதனை பார்த்த சிஎஸ்கே அணி நிர்வாகமும் இவரை விட்டு விடக் கூடாது என்பதற்காக தொடர்ந்து அவரை இந்த ஆண்டிலும் தொடக்கத்திலிருந்து ஓபன்னராக களமிறங்கியது அதற்கேற்ற போல தனது அசாதாரணமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடுகிறார் மேலும் வெகு விரைவில் இந்திய அணியில் விளையாடுவதற்காக வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகின்றன.

ருத்ராஜ் கெய்க் வாட்க்கு  தற்போது ரசிகர் பட்டாளங்கள் அதிகரித்துள்ளன இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்தில் மராத்திய நடிகையான சியாலி  சஞ்சீவுடன் இவர் டேட்டிங் செய்ததாக சமீபத்திய தகவல்கள் வெளிவருகின்றன.

இதற்கு முக்கிய காரணம் சியாலி தனது புகைப்படத்தை இந்திரா பக்கத்தில் போட்டு இருந்தார் அதை பார்த்த ருத்ராஜ் கெய்க் வாட் “வாவ்” என்று  வர்ணிக்க அதற்கு சியாலி ஹாட் ஏமோஜிஸ் ரிப்ளை பண்ணு இருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் சும்மா இருப்பார்களா இவரைப்பற்றி தாறுமாறாக கிசுகிசுக்கள் மற்றும் வேறு மாதிரியாகவும் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

Leave a Comment

Exit mobile version