பிரபல நடிகருடன் இருக்கும் தோனி.! இணையத்தில் அதிரடியாக வந்த புகைப்படம்.! இவர் எப்ப அங்க போனாருனு தெரியலையே..

நிறைய அவமானங்கள் நிறைய தோல்விகளுக்கு பிறகு தமிழ் திரை உலகில் ரசிகர்களை தனது பக்கம் திரும்பி பார்க்க வைத்த நடிகர் தான் விக்ரம் இவர் சேது திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் மிகவும் புகழ் பெற்று விளங்கினார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த ஒரு சில திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது.அந்த வகையில் பார்த்தால் இவர் தங்கலான் திரைப்படத்தில் தற்பொழுது விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

ஏற்கனவே இவரது நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் அதிகம் வசூல் செய்து இருந்தது இதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திலும் இவர் நடித்துள்ள கதாபாத்திரத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கிறார்கள்.

கடந்த சில நாட்களாக ஐபிஎல் விளையாட்டு தொடங்கிவிட்டது பல சினிமா பிரபலங்களும் விளையாட்டு அரங்கிற்கு சென்று அங்கிருந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள். நேற்று நடந்த விளையாட்டில் கூட பல சினிமா பிரபலங்கள் விளையாட்டு அரங்கிற்கு சென்று புகைப்படங்களை எடுத்து தங்களது ரசிகர்களுக்காக சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்து வந்திருந்தார்கள்.

இதேபோல் நமது நடிகர் விக்ரம் சிஎஸ்கே கேப்டன் தோனி அவர்களுடன் இருக்கும் பழைய புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார் ஆம் இதனை பார்க்கும் பொழுது தோனியும்,விக்ரமும் மிகவும் அழகாக இருக்கிறார்கள் என ரசிகர்கள் கமெண்ட் தெரிவிப்பது.

மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை இணையத்திலும் பகிர்ந்து வருகிறார்கள்.ஒரு சில ரசிகர்கள் இந்த புகைப்படம் எப்பொழுது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை ஆனால் இருவரும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதாகவும் கூறி வருகிறார்கள்.

Leave a Comment