இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மூத்த வீரர் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒதுங்கி இருக்கிறார், அதனால் அதிக நேரத்தை தனது குடும்பத்தினருடன் செலவிட்டு வருகிறார். அந்த இடத்தில் தனது சுட்டிப் பெண் ஜீவாவுடன் நீச்சல் குளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் தோனி.
அந்த புகைப்படத்தில் தோனி மகள் குட்டி சுறா உடை அணிந்து மனதை கொள்ளை கொள்கிறார், அதுமட்டுமில்லாமல் அவர்களுடன் ஹர்திக் பாண்டியாவும் இருக்கிறார், மொத்தம் 5 புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் தோனி.

தோனியின் மகள் மிகவும் ஜாலியாக தனது தந்தையுடன் விளையாடி வருகிறார் அவர் சிரிக்கும் அழகிற்கு இதுவரை 3 லட்சத்திற்கும் மேல் லைக் குவித்துள்ளது இதோ அந்த புகைப்படங்கள்.

