ரம்யா பாண்டியனுக்கே டப் கொடுக்கும் வகையில் வெட்ட வெளியில் இடை அழகை காட்டி திமிரி நிற்கும் திவ்யா துரைசாமி.! வைரலாகும் புகைப்படம்

Dhivya Dhuraisamy : தொலைக்காட்சிகளில் இருந்து எத்தனையோ நடிகைகள் வெள்ளி திரைக்கு வருகிறார்கள் அந்த வகையில் பிரியா பவானி சங்கரைப் போல் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் திவ்யா துரைசாமி.

கொரோனா ஊரடங்கு நேரத்தில் சமூக வலைதளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தார். அதன் பிறகு சூர்யா நடிப்பில் வெளியாகிய எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் இவர் முதன் முதலாக நடித்திருந்தார் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியாகிய எதற்கும் துணிந்து வந்த திரைப்படத்தில் போல்டான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

dhivya duraisamy
dhivya duraisamy

முதல் திரைப்படமே ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றார் இதனை தொடர்ந்து இவருக்கு பாராட்டு மழை பொழிந்தது மேலும் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான குற்றம் குற்றமே என்ற திரைப்படத்தில் நடிகர் ஜெய் க்கு ஜோடியாக நடித்து நடிகையாக என்ட்ரி கொடுத்தார்.

dhivya duraisamy
dhivya duraisamy

இதனை தொடர்ந்து திருச்சிற்றம்பலம் திரைப்படத்திலும் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் வெளியாகிய மதில் என்ற வெப் தொடரிலும் நடித்து பிரபலமடைந்தார். இதனைத் தொடர்ந்து திவ்யா துரைசாமி அவர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது அதாவது மாமன்னன் திரைப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

dhivya duraisamy
dhivya duraisamy

இந்த திரைப்படத்திற்கு வாழை என பெயரிடப்பட்டுள்ளது மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் க்கு தயாராகி வருகிறது மாரி செல்வராஜ் திரைப்படத்தின் மூலம் தனக்கு திருப்புமுனை ஏற்படும் என திவ்யா துரைசாமி காத்துக் கொண்டிருக்கிறார்.

dhivya duraisamy
dhivya duraisamy