ஸ்டுடியோவில் அனைவரின் முன்பும் ஷெரின்- தர்ஷன் போட்ட குத்தாட்டம்.! காட்டுத் தீயாய் பரவும் வீடியோ

கடந்த வருடம் விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் சீசன் 3 இல் பல போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள், இந்த சீசனில் ஷெரின் தர்ஷன் சாண்டி முகேன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள், இவர்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை, அந்த அளவு இவர்களை ரசிகர்களுக்கு பிடித்துவிட்டது.

சமீபத்தில் பிக் பாஸ் தர்ஷன் மற்றும் சனம் செட்டி காதல் பிரச்சினை தான் பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது, இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டு பிரிந்து விட்டார்கள், இதற்கு காரணம் ஷெரின் என பலரும் கூறுகிறார்கள்.

ஏனென்றால் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்பொழுது தர்ஷன் ஷெரின் உடன் பழகியதாக சனம் ஷெட்டி கூறினார், அதுமட்டுமில்லாமல் வெளியே வந்தவுடன் தர்ஷன் முகநூலிலிருந்து ஷெரினை பிளாக் செய்தார் சனம் செட்டி.

இப்படி பிரச்சனை இருக்கும் நிலையில் சாண்டி கலா மாஸ்டரின் டான்ஸ் ஸ்டூடியோவில், சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த பட்டாஸ் படத்தின் ஜில் ப்ரோ பாடலுக்கு நடனம் ஆடுகிறார்கள், இவர்களுடன் இணைந்து ஷெரின் மற்றும் தர்ஷன் சித்தப்பு சரவணன் என பலரும் இணைந்து ஆட்டம் போடுகிறார்கள்.

அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

https://www.facebook.com/856626961113605/videos/624407061450770/

Leave a Comment