தர்ஷன் வெறுக்கும் நீச்சலுடையில் நீச்சல் குளத்தை சூடேற்றிய ஷெரின் வைரலாகும் புகைப்படம்.!

நடிகை ஷெரின் 2002 ஆம் ஆண்டு தனுஷ் நடித்து வெளியாகிய துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், இதனைத் தொடர்ந்து தமிழில் ஜெய ,ஸ்டூடண்ட் நம்பர் ஒன், கோவில்பட்டி வீரலட்சுமி என தொடர்ந்து தமிழ் திரைப்படத்தில் நடித்து வந்தார் ஆனால் அவருக்கு தொடர்ந்து தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வந்தார்.

சில வருடங்களுக்குப் பிறகு பிக் பாஸ் சீசன் 3 கலந்து கொண்டார், பிக் பாஸ் சீசன் 3 கலந்துகொண்ட போட்டியாளர்களில் மாடல் நடிகர் தர்ஷன் என்பவரும் ஒருவர், இவர் பிக்பாஸ் வீட்டில் நல்ல பெயர் எடுத்தார்  ஆனால் வெளியே வந்த பிறகுதான் தெரிகிறது இவருக்கும் சனம் ஷெட்டிக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.

sherin-actress
sherin-actress

ஆனால் இந்த நிகழ்ச்சியில் இருக்கும் பொழுது தனக்கு கேர்ள் பிரண்ட்  இருப்பதாகவும் அவருடன் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதையும் மறைத்து விட்டார், இந்த பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் தனக்கு இருந்த நல்ல பெயரை முற்றிலும் கெடுத்துக் கொண்டார், இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதும் ஷெரினுடன் நெருங்கி பழகி வந்தார்.

sherin-actress
sherin-actress

பின்பு நிச்சயதார்த்தம் செய்த சனம் ஷெட்டி தர்ஷனின்ன் இன்ஸ்டகிரம் பக்கத்திலிருந்து ஷெரினை பிளாக் செய்தார், இதிலிருந்து தெரிகிறது ஷெரினுக்கும் தர்ஷனுக்கு இடையில் ஏதோ இருக்கிறது என்று.

sherin-actress
sherin-actress

தனக்குப் பிடிக்காத நீச்சலுடையில் ஷெரின் தற்போது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

sherin-actress
sherin-actress

Leave a Comment