தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் சேரன் இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்களில் ஒருவராக இவர் கலந்து கொண்டார். பிக்பாஸ் போட்டியில் சேரனுக்கும் லாஸ்லியாவுக்கும் அங்கு தந்தை மகள் உறவு அதிகமாக பேசப்பட்டது.
பிக்பாஸ் முடிவடைந்த நிலையில் அனைத்து போட்டியாளர்களும் அவரவர்கள் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் அதேபோல் இயக்குனர் சேரன் தனது வேலையை தொடங்கிவிட்டார், அவர் ராஜாவுக்கு ஜேக் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார் ராஜாவுக்கு செக் பட வேலைகளில் பிசியாக இருக்கிறார். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த திரைப்படத்தில் சேரனுடன் இர்பான், ஸ்ருஷ்டி டாங்கே, நந்தனா வர்மா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள், இந்த திரைப்படத்திற்கு எம்எஸ் பிரபு ஒளிப்பதிவு செய்ய வினோத் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் ஸ்பெஷல் ஷோ நடைபெற்றது அதில் தர்ஷன் தனது காதலி சனம் ஷெட்டி உடன் கலந்து கொண்டார் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
