எனக்கு இந்த டீம் தான் பிடிக்கும் எனக்கூறி இடுப்பு தெரிய லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு போஸ் கொடுத்த தர்ஷா குப்தா.!

0

சமீபகாலமாக நடிகைகளுக்கு இணையாக சீரியலில் இருக்கும் நடிகைகள் சமூக வளைதளத்தில் தாராளமாக கவர்ச்சி காட்டி வருகிறார்கள், அதுவும் சமீப காலமாக போட்டோ ஷூட் என்ற பெயரில் இவர்கள் வெளியிடும் புகைப்படங்கள்தான் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்து விடுகிறது.

அந்த வகையில் ரம்யா பாண்டியனை தொடர்ந்து ஷாலு ஷம்மு, யாஷிகா ஆனந்த், தர்ஷா குப்தா, ஷிவானி நாராயணன் என பல சீரியல் நடிகைகள் முதல் நடிகைகள்  வரை சமூக வளைதளத்தில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள்.

அதிலும் ஷிவானி நாராயணன் பற்றி சொல்லவே தேவையில்லை, பகல் நிலவு சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடித்து விட்டு சமூக வலைதளங்களில் வெளியீடும் புகைப்படங்கள் கவர்ச்சியில் எல்லை மீறி போகின்றன, அதிலும் நான்கு மணி 5 மணி என மணிக்கணக்கில் இவர் வெளியிடும் கவர்ச்சி புகைபடங்கள் ரசிகர்களிடம் வைரல் ஆகி வருகின்றன.

ஷிவானி நாராயணன் போலவே சமீபகாலமாக சீரியல் நடிகை தனிஷா குப்தாவும் போட்டோ ஷூட் என்ற பெயரில் கவர்ச்சி புகைப்படத்தை வீசி வருகிறார். தர்ஷா குப்தா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் “முள்ளும் மலரும்” என்ற சீரியலில் நடித்து பிரபலமடைந்த வருகிறார் இதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் “செந்தூரப்பூவே” என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா குப்தா புகைப் படத்தை வெளியிடுவது வழக்கம்தான் அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் மற்றும் வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த புகைப்படத்தில் எனக்கு பிடித்த டீம்  இதுதான் எனக் கூறி லுங்கியுடன் ஆட்டம் போட்டுள்ள வீடியோவையும் வெளியிட்டுள்ளார், அந்த வீடியோவில் சிஎஸ்கே அணிந்துள்ள உடையை இடுப்பு தெரிய கட்டிக்கொண்டு ஆட்டம் போட்டுள்ளார்.

dharshagupta_csk
dharshagupta_csk
dharshagupta_csk
dharshagupta_csk

இதோ அந்த வீடியோ.

View this post on Instagram

💛Csk💛

A post shared by Dharsha (@dharshagupta) on