தர்ஷா குப்தாவுடன் ரொமான்ஸ் செய்யும் புகழ்!!கடுப்பில் பவித்ரா செய்ததைப் பாருங்க…வைரலாகும் புகைப்படம்

விஜய் டிவியில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானவர் புகழ்.

இவரின் காமெடி திறமையினால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறார். இதன் மூலம் இவருக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் இவர் தர்ஷா குப்தா மற்றும் பவித்ரா ஆகியோரிடம் ரொமான்ஸ் செய்வது மற்றும் செட்டில் உள்ள அனைவரையும் கலாய்ப்பது போன்ற செயல்களை செய்து வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ரசிகர்களை விட இந்நிகழ்ச்சிக்கு தான் ஏகப்பட்ட ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் Kpy காமெடி நிகழ்ச்சியில் புகழுடன் இணைந்து எடுத்த ரொமான்ஸ் புகைப்படத்தை தர்ஷா இணையதளத்தில் வெளியிட்டு இருந்தார்.

அதனைப் பார்த்த பவித்ரா என்ன நடக்குது இங்க என்று கமெண்ட் செய்துள்ளார் அதற்கு தர்ஷா குப்தா இப்பொழுது புரிஞ்சுக்க செல்லம் புகழுக்கு யார பிடிக்கும்னு என்று தர்ஷா பதிலளித்துள்ளார்.

dharsha gupta

அதற்கு மீண்டும் பவித்ரா நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள். நல்லா இருங்க என் டார்லிங் புகழுக்கு ஒரு முடிகூட கொட்டாமல் பத்திரமா பாத்துக்கோங்க தர்ஷா என்று காமெடியாக கமெண்ட் செய்துள்ளார் . இதோ அந்த புகைப்படம்.

dharsha gupta 1

Leave a Comment

Exit mobile version