பாவாடை தாவணியில் மெல்லிய இடையை காட்டி ரசிகர்களை வாட்டி வதைக்கும் தர்ஷா குப்தா.!

0

தர்ஷா குப்தா அவர்கள் மாடலிங் துறையில் பணியாற்றி தமிழ் சின்னத்திரையில் நடிகராக அறிமுகமானார். இவர் விஜய் டிவி தொலைக்காட்சி மற்றும் சன் டிவி தொலைக்காட்சி ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி நாடாக தொடர்களில் நடிகையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தர்ஷா குப்தா.

அதன் பிறகு முள்ளும் மலரும் போன்ற தொடர்களின் மூலம் பிரபலமடைந்தார். குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியின் மூலம் அனைவராலும் அறியப்பட்டார். என்பது குறிப்பிடத்தக்கது

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வரும் நடிகைகளில் தர்ஷா குப்தாவும்  ஒருவர். இவர் தமிழ் சினிமாவில் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி மற்றும் தர்ஷா குப்தா ஆகியோர் ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் நடிக்கின்றார்கள். இந்தப் படம் அக்டோபர் 14ஆம் தேதி வெளியாகும் என  தகவல் வெளியாகி உள்ளன.

அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் இந்த திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாக உள்ளார் நடிகை தர்ஷா குப்தா. இவர் குக் வித் கோமாளி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதுமட்டுமல்லாமல் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமும் உருவாகியுள்ளது.

dharsha gupta
dharsha gupta

இந்நிலையில் அம்முணி பாவாடை தாவணி அணிந்து கொண்டு சுவற்றில் சாய்ந்தவாறு நின்று போட்டோ ஷூட் நடத்தி அந்தப் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவரது கமெண்ட் பக்கத்தில் அழகு தேவதை என வர்ணித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

dharsha gupta
dharsha gupta