பின்பக்க போஸ் கொடுத்து இளசுகளை சுண்டி இழுத்த தர்ஷா குப்தா.! இத இதத்தான் எதிர்பார்த்தேன் என கூறும் ரசிகர்கள்…

தற்பொழுது உள்ள தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு நல்ல தரமான கதை உள்ள சீரியல்களை இயக்கி வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் கவர்ச்சியில் ஆர்வம் காட்டும் நடிகைகளையும் புதிதாக அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் பிரபல தமிழில் ஒளிபரப்பாகி வந்த முள்ளும் மலரும் சீரியலின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை தர்ஷா குப்தா. இவர் இந்நாடகத்தின் மிகவும் குடும்பப் பெண் போல அடக்க ஒடுக்கமாக நடித்திருப்பார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து வந்தார்கள். ஆனால் போகப்போக சினிமாவில் ஆசை அதிகமான காரணத்தினால் தனது ஆடையின் அளவையும் குறைக்க ஆரம்பித்தார். அந்த அளவிற்கு தனது கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

தற்பொழுது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளியில் பங்கு பெற்று வந்தார். பிறகு தற்பொழுது முரட்டு சிங்கள்  நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் தர்ஷா குப்தா தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்தவகையில் தற்போது தனது பின்னழகு தெரியும்படி கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

dharshas
dharshas

Leave a Comment