ஒரே ஒரு நூல் பிச்சுகிச்சுன்னா மொத்த மானமும் கப்பலேறிடும்.! வைரலாகும் தர்ஷா குப்தா புகைப்படம்

Dharsha gupta new look photo: நடிகை தர்ஷா குப்தா ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கும் நிலையில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த முள்ளும் மலரும் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் தர்ஷா குப்தா. இந்த சீரியலை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே, அவளும் நானும் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து வந்தார்.

இதனை அடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் இதன் மூலம் பிரபலமான தர்ஷா  குப்தா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து தற்போது பட வாய்ப்புகள் கிடைத்து வருவதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

அதன் பிறகு ருத்திரதாண்டவம் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி பிரபலமானார். மேலும் ஓ மை கோஸ்ட் என்ற படத்திலும் நடித்திருந்தார் இந்த இரண்டு படங்களும் சொல்லும் அளவிற்கு வெற்றினை தரவில்லை. இந்நிலையில் தற்பொழுது இவர் மெடிக்கல் மிராக்கல் என்ற படத்தில் யோகி பாபு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Dharsha gupta new look photo
Dharsha gupta new look photo

இவ்வாறு சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தாலும் சோசியல் மீடியாவிலும் தன்னுடைய ஹாட் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அப்படி தற்பொழுது படுக்கையறையில் இவர் நடத்திய ஹாட் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வியப்புடன் கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

Dharsha gupta new look photo
Dharsha gupta new look photo

பொதுவாகவே தர்ஷா குப்தா கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது வெளியாகியிருக்கும் புகைப்படம் ஹாட் ஆக இருந்தாலும் அதே அளவிற்கு மிகவும் அழகாக உள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்.

dharsha gupta
dharsha gupta