பேபி சமந்தா போல் ஆடை அணிந்து ஷாப்பிங் சென்ற தர்ஷா குப்தா.! அழகைப் பார்த்து ஜொல்லு விடும் ரசிகர்கள்.!

பிரபல ஜீ தமிழில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் ஆதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் உள்ள முள்ளும் மலரும் என்ற சீரியலின் மூலம் கதாநாயகியாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் தர்ஷா குப்தா.

இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே என்ற சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்து வருகிறார்.  இதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.

பிறகு முறட்டு சிங்ல்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். நிலையில் தாஸ்குப்தா தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார்.

இந்நிலையில் தர்ஷா குப்தா எப்படியாவது வெள்ளித்திரையில் ஹீரோயினாக நடித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் முன்னணி கவர்ச்சி நடிகைகளுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு தனது புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

170596275_867709323781838_6511781127221152178_n
170596275_867709323781838_6511781127221152178_n

அந்த வகையில் தற்பொழுது குட்டையான ஃப்ராக் அணிந்துகொண்டு ஷாப்பிங் போவது போல் இருக்கும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இப்படியே ஷாப்பிங் போயிடாதீங்க என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment