ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை தர்ஷா குப்தா. இதனை தொடர்ந்து தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தவர். தற்பொழுது முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார்.
இதன் மூலம் இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்.
இவ்வாறு இவர் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிடுவதன் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் தற்பொழுது தனது முன்னழகு தெரியுபடி மிகவும் டைட்டான பாவாடை சட்டையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களைப் பார்க்க இளம் பருவப் பெண் போல் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.
