கடவுள் ரசிச்சு செதுக்கிருக்காங்க உங்கள.! தர்ஷா குப்தாவின் புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்

தர்ஷா குப்தா இவர் முள்ளும் மலரும் என்ற சீரியலின் மூலம் மக்கள் மத்தியிலும் மற்றும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல இடத்தைப் பிடித்துள்ளார். அதன் பிறகு மின்னலே என்ற தொடரிலும் செந்தூரப்பூவே என்ற தொடரிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சமீப காலங்களாக சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டு வருகிறார் தர்ஷா குப்தா. இவரின் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே ஒருசில ரசிகர் பட்டாளங்கள் இருந்து வருகிறது.

சமீபத்தில் மொட்டை மாடியில் நின்று பின்னழகு தெரியும் அளவிற்கு போட்டோ ஷூட் நடத்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் சைடு லுக்கிலும் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள் காலையிலும் கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது என கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்.

dharsha gupta
dharsha gupta
dharsha gupta
dharsha gupta

Leave a Comment