தர்பார் திரைப்படத்திலிருந்து தலைவர் HD புகைப்படங்களை வெளியிட்ட முருகதாஸ்.! செம மாஸ் புகைப்படம்

0

ஏ ஆர் முருகதாஸ் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இவர் தற்போது ரஜினியை வைத்து தர்பார் திரைப்படத்தை இயக்கி வருகிறார், தர்பார் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார் மேலும் இவர்களுடன் நிவேதா தாமஸ் யோகி பாபு, சுனில் ஷெட்டி ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

darbar
darbar

இந்த நிலையில் தர்பார் திரைப்படத்திலிருந்து update இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவித்திருந்தார் முருகதாஸ் அதேபோல் 6 மணிக்கு இயக்குனர் முருகதாஸ் தலைவரின் hd புகைப்படங்கள் வெளியாகும் இன்று 7 மணிக்கு என அறிவித்திருந்தார்.

இந்த நிலையில்  தர்பார் திரைப்படத்திலிருந்து ரஜினியின் hd புகைப்படங்கள் வெளியாகியுள்ளன இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.