குடும்ப குத்துவிளக்காக ‘கறுப்பன்’ படத்தில் நடித்த தான்யாவா இது.! ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த புகைப்படம்

0
dhanya
dhanya

2017 ஆம் ஆண்டு பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி திரைப்படம் கருப்பன் இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்திருந்தார், படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தான்யா நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் அவர் குடும்ப குத்துவிளக்காக நடித்திருந்தார், இவரின் பெயர் அபிராமி தான் ஆனால் இயக்குனர் மிஷ்கின் அவர் பெயரைத் தான்யா என மாற்றுமாறு கேட்டுக்கொண்டார் அதனால் தான்யா ரவிச்சந்திரன் என்ற பெயரில்தான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

dhanya

குடும்ப குத்து விளக்கு நடித்த இவர் தற்போது சில போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார், இந்த புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

dhanya
dhanya
dhanya
dhanya