சட்டையில் பட்டனை கழட்டி விட்டு புகைபடத்திற்கு போஸ் கொடுத்த தன்யா பலகிர்ஷனா.! வைரலாகும் புகைப்படம்

0
Dhanya Balakrishna
Dhanya Balakrishna

முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார் தன்யா. இவர் நடித்த முதல் படம் மிகப்பெரிய வெற்றியை தந்தது.

அதன் பிறகு,  காதலில் சொதப்புவது எப்படி, நீதானே என் பொன்வசந்தம், ராஜா ராணி, யார் இவன், போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

அதுமட்டுமல்லாமல் இவர் ஒரு சில வெப் சீரிஸ்லும் நடித்து இளசுகள் மத்தியில் மிகவும் பேசப்பட்டு வந்தார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம்,  கன்னடம்,  மற்ற மொழித் திரைப்படங்களில் நடித்து சினிமாவில் உயர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தன்னுடைய சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை உடை அணிந்து சட்டை பட்டனை கழட்டியவாறு போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Dhanya Balakrishna
Dhanya Balakrishna