ஹீரோயின்களை கதறவிடும் தனுஷ் மனைவி.! வைரலாகும் புகைப்படம்.

தமிழ் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் தமிழ் திரை உலகிற்கு பல வெற்றிப் படங்களை கொடுத்ததன் மூலம் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அமைத்துக் சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தனது சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

இதை தொடர்ந்து அவர் காதல் கொண்டேன், தேவதையை கண்டேன் ,ஆடுகளம், மாரி, அசுரன், வேலையில்லா பட்டதாரி, போன்ற பல சிறப்பான படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்ததன் மூலம் வெகு விரைவிலேயே முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தைப் பெற்றது மட்டுமல்லாமல் தனக்கென ஒரு நிரந்தர இடத்தையும் தமிழ் சினிமாவில் பிடித்து சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்க்கும் இவர் தனது நடிப்பு திறமையுடன் நிறுத்தி கொள்ளமால்   தமிழ் சினிமாவில் பன்முகத்தன்மை கொண்ட வராகவும் இவர் இருந்து வருகிறார்.

என்பது கூடுதல் சிறப்பம்சமாகும். இவர் தமிழ் திரை உலகில் திரைப்பட தயாரிப்பாளராகவும், பின்னணி பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் தனது திறமையை வெளி காண்பித்து சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இப்படி சினிமாவுலகில் சிறப்பாக வலம் வந்து கொண்டிருந்த இவர் 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான மூத்த மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார் மேலும் இத்தம்பதியினர் சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர் தற்போது இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர் மூத்த மகன் யாத்திரா ,இளைய மகன் லிங்கா ஆவார்.

தனுஷை போலவே இவரும் திரைஉலகில் பயணித்து வருகிறார் இவர் தமிழ் சினிமாவில் மூன்று படங்களை இயக்கியுள்ளார் அந்தவகையில் தனுஷை வைத்து 3 மற்றும் வை ராஜா வை, சினிமா வீரன் போன்ற மூன்று படங்களை இயக்கியுள்ளார். மேலும் ஒரு சில படங்களில் பாடலையும் பாடியுள்ளார் இப்படி சினிமா துறையிலும் இவர் தனது சிறந்த பங்களிப்பை கொடுத்து வலம் வருகின்றார் ஐஸ்வர்யா.

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா. சமீபகாலமாக புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்து வருகிறார். அந்த வகையில் இவர் சமீபத்தில் யோகாசனம் செய்த புகைப்படங்கள் சிலவற்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது லைக்குகளை அள்ளி வருகின்றன. இதோ அந்த புகைப்படம்.

aishwaryadhanush
aishwaryadhanush
aishwaryadhanush
aishwaryadhanush

Leave a Comment