குடும்பம்,குட்டியோடு ஹோலி பண்டிகையை கொண்டாடிய தனுஷின் மனைவி.!இணையத்தளத்தில் உலாவும் கலர்புல் புகைப்படங்கள்.!

0
aiswarya
aiswarya

நேற்று தமிழ் சினிமா உலகில் வலம் வரும் பல நடிகர்கள்,நடிகைகள் ஹோலி பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தார்கள் அந்த வகையில் தற்போது ஒரு பிரபல நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த நடிகை யார் என்று கேட்டால் வேறு யாருமில்லை தனுஷின் மனைவியும் சூப்பர் ஸ்டாரின் மகளுமான ஐஸ்வர்யா தனுஷ் இவர் நேற்று ஹோலி பண்டிகையை சிறப்பாக கொண்டாடியுள்ளார்.

மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு செய்துள்ளார் ஆம் தனது மகன்களான யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இருவரும் ஐஸ்வர்யாவின் கன்னத்தில் வண்ணம் புசியபோது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் கடந்த 2004ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது அதேபோல் தனுஷ் தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக மட்டும் அல்லாமல் தற்போது தேசிய விருது பெற்ற நடிகராகவும் வலம் வருகிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ஐஸ்வர்யா ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி  வருவது மட்டுமல்லாமல் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்.

aiswarya
aiswarya