விஜய் சேதுபதியை அசர வைத்த தனுஷின் கர்ணன்.! படத்தை பார்த்த பிறகு ரசிகர்களுக்கு என்ன சொன்னார் தெரியுமா.

தமிழ் திரை உலகில் வித்தியாசமான கதைக்களத்தை நன்கு கேட்டறிந்து அந்த படம் ஹிட் அடிக்கும் என்பதை முன்கூட்டியே நன்கு உணர்ந்து அதற்கு ஏற்றவாறு தனது நடிப்பை போட்டு அதை வெற்றிகரமாக மாற்றக் கூடியவர்கள் வெகுசிலரே அந்த வகையில் தனுஷ் தற்போது அந்த இடம்பிடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான தனுஷின் நடிப்பில் வெளியான் அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான படம் கர்ணன்.

முதல் நாளே இந்த படத்தின் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. ஏனென்றால் படத்தை பார்த்த ரசிகர்கள் முதல் நடிகர்கள் வரை பலரும் இந்த படத்தை புகழ்ந்து தள்ளி பேசியது.

தற்போது நல்லதொரு ரிச்சை எட்டி  உள்ளது, மேலும் நல்ல வசூலையும் வாரி குவிக்கும் என கருதப்படுகிறது.

இந்த படத்தை பார்த்த பலரும் தனது கருத்துக்களை கூறி வருகின்றனர் அந்த வகையில் காமெடி நடிகர் விவேக் தனது கருத்தை கூறிய நிலையில் தற்பொழுது வில்லன் மற்றும் ஹீரோவாக நடித்து அசத்தும் நடிகர் விஜய் சேதுபதியும் இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு தனது கருத்தை கூறி உள்ளார்.

அவர் கூறியது தனுஷின் கர்ணன் திரைப்படம் எக்ஸலண்ட் மூவி don’t மிஸ் இட் என படத்தைப்பற்றி பதிவிட்டார்.இதுச்செய்தி அவரது ரசிகர்களை துள்ளல் ஆட்டம் போட வைத்துள்ளது.

Leave a Comment