தனுஷ் மனைவி செய்வதை பார்த்து வியக்கும் அவரது ரசிகர்கள்!! வைரலாகும் புகைப்படம்.

இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா திரையுலகில் தனுஷ் நடிப்பில் திரையுலகிற்கு வெளிவந்த 3 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தற்போது ஏராளமான படங்களை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் பரதநாட்டிய நடனர் மற்றும் பின்னணி பாடகி போன்ற திறமைகளை கொண்ட இவர் திரையுலகில் ஆக்டிவாக இருந்து வருகிறார். ஆனால் இவர் நடிகையாக நடிக்க விரும்பவில்லை.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிற்கு யாத்ரா, லிங்கா என்ற 2 மகள்கள் உள்ளனர். தற்போது கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவே வீட்டிலேயே முடங்கி கிடக்கும் ஐஸ்வர்யா தனது குடும்ப புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். இப்புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அது மட்டுமல்லாமல் மக்களின் நலனில் அக்கறை கொண்ட ஐஸ்வர்யா தனுஷ் யோகா, உடற்பயிற்சி ஆகியவற்றை செய்து வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது காலங்கள் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அதிக தீமைகளை சந்தித்து கொண்டு வருகிறோம். நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு எனக்கு தெரிந்த செய்திகளை நான் இணையதளத்தில் உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன் என்று கூறி உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

aishwaryaa_r_dhanush_117353395_231745734616059_11565520235005681_n
aishwaryaa_r_dhanush

 

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment