ரஜினியின் சாபத்தால் பல்வேறு சித்திரவதையை அனுபவிக்கும் தனுஷ் குடும்பத்தினர்..!

0
rajinikanth-1
rajinikanth-1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் தனுஷ் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் குடும்பமே ரஜினியின் சாபத்தால் கஷ்டத்தில் உள்ளது என பலரும் கூறி வருகிறார்கள். அந்தவகையில் நடிகர் தனுஷ் அவர்கள் ரஜினிகாந்தின் மகளை திருமணம் செய்து கொண்டு பதினெட்டு வருடம் திருமண வாழ்க்கை நடத்தி விட்டு தற்பொழுது விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள்.

அந்தவகையில் விவாகரத்து ஏற்பட்டதன் பிறகாக தனுஷின் சினிமா வாழ்க்கை கொஞ்சம் சறுக்கல் ஏற்பட்டது மட்டுமில்லாமல் அவருடைய திரைப்படங்கள் எதுவும் வெற்றியை கொடுக்கவில்லை அதேபோல இயக்குனர் செல்வராகவன் மிக பிரபலமான இயக்குனர் என்று பெயர் எடுத்தாலும் தற்போது உள்ள இயக்குனர்கள் பட்டியலில் இவருடைய பெயர் கூட இடம்பெறவில்லை.

அந்த வகையில் சமீபத்தில் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து பணம் சம்பாதித்து வருவது மட்டுமில்லாமல் நடிகர் தனுஷ் கூட இனிமேல் திரைப்படம் வெற்றியடைந்தால் மட்டுமே சம்பாதிக்க முடியும் என்ற நிலையில் உள்ளார்.

இது ஒரு பக்கமிருக்க சமீபத்தில் நடிகர் தனுஷ் மற்றும் செல்வராகவன் தந்தை மற்றும் இயக்குனரான கஸ்தூரிராஜா பணம் இல்லாத காரணத்தால் தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று ஊர் காரர் ஒருவரிடம் கடன் பெற்றுள்ளார் ஆனால் தற்போது அந்த கடனுக்கு கூட வட்டி கட்ட முடியாமல் தவித்து வருவதாக பலரும் கூறி வருகிறார்கள்.

சமீபத்தில் தங்களுடைய மகன்கள் அனைவரும் மிக பிரபலமாக இருப்பதன் காரணமாக திரைப்படங்களை இயக்குவதில் ஓய்வு எடுத்து இருந்த கஸ்தூரி ராஜா தற்போது திரைப்படத்தை நடிக்கவும் சீரியல்களை இயக்கவும் முன்வந்துள்ளார்.

அந்தவகையில் நடிகர் தனுஷ்  ரஜினியின் மகளை விவாகரத்து செய்த ஒரே காரணத்தினால் தற்போது மனதளவிலும் பணதளவிலும் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு வேதனையை அனுபவித்து வருகிறார்கள்.  ரஜினியின் உதவியை கூட எப்படி நாடுவது என தனுஷ் வீட்டார் தவித்து வருகிறார்கள்.