தனுஷை கழட்டி விட பார்க்கும் வெற்றிமாறன் – போன் போட்டு என்ன சொன்னார் தெரியுமா.?

இயக்குனர் வெற்றிமாறன் 2007 ஆம் ஆண்டு தனுஷை வைத்து பொல்லாதவன் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார். அதனைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு மீண்டும் தனுஷுடன் கைகோர்த்து ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் போன்ற சிறப்பான படங்களை தயாரித்துள்ளார்.

அதே சமயம் இவர் பல படங்களுக்கு கதை எழுதியுள்ளார் அந்த வகையில் உதயம் NH4, நான் ராஜாவாகப் போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். இப்படி இருந்தாலும் தனுஷ் உடன் இவர் இணைந்த பிறகு அவரது வாழ்கை மாறியது. முதலில் பொல்லாதவன் பின் வட சென்னை, அசுரன் போன்ற படங்களின் மூலம் தேசிய விருதைப் இருவரும் பெற்றனர்.

இவர்கள் திறமையானவர்கள் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை இவர்கள் இணையும் படம் எப்போது மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்துள்ளது. இந்த படங்களின் மூலம் இருவரும் நெருங்கிய நட்பு வட்டாரத்தின் கொள்ளும் வந்தனர். தனுஷுக்கு எப்போதெல்லாம் சறுக்கல் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம்  வெற்றிமாறன் கைக்கொடுப்பார்.

இருப்பினும் இருவருக்கும் இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் நிலவி கொண்டு தான் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன அதன்படி வடசென்னை படத்தில் அமீர் கதாபாத்திரத்தின் முதன்முதலில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க முயற்சி செய்துள்ளார் வெற்றிமாறன் ஆனால் தனுஷ் எதிர்ப்பு தெரிவிக்கவே அந்த கதாபாத்திரத்தில் அமீரை போட்டுயுள்ளார். அப்போதே தனுஷ் மீது வெற்றிமாறன் கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது.

வடசென்னை படத்தில் தனுஷ் கதாபாத்திரத்தை விட அமீரின் கதாபாத்திரம் வலுவாக அமைந்திருந்தது ஒருவழியாக தனுசை சமாதானம் செய்தார் வெற்றிமாறன் இப்படி இருக்க தற்போது தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த சில படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தது சீக்கிரம் பெற்ற ஒரு படம் பண்ண வெற்றிமாறனுக்கு போன் பண்ணி உள்ளார். வெற்றிமாறன் இப்பொழுது விஜய், சூர்யா என அடுத்தடுத்த நடிகர்களை வைத்து படங்களை இயக்கிய வருகிறேன் . இப்போ முடியாது என தெரிவிக்க. கோபப்பட்ட தனுஷ்.

விஜய், சூர்யா என யார் வேண்டுமானாலும் உங்கள் படத்தில் நடிக்கலாம் ஆனால் அதற்கு காரணம் யார் என்பதை மறக்கவேண்டாம் தற்போது என்னுடைய சினிமா சூழல் எந்த லெவலில் இருக்கும் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும் இரண்டு  படம் பண்ணும் வரையிலும் நான் காத்திருக்க வேண்டுமா எனக் பேசி முடித்தார்.

 

Leave a Comment

Exit mobile version