கமல் கையால் இந்தத் திரைப்படத்திற்காக விருது வாங்கிய தனுஷ்.! வைரலாகும் புகைப்படங்கள்.!

0

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் நடிகர் தான் தனுஷ் இவரது நடிப்பில் கடந்த சில வருடங்களாக வெளியாகும் பல திரைப்படங்கள் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து வருகிறது அதற்கு முக்கிய காரணம் இவர் எந்த திரைப்படத்தில் நடித்தாலும் தனது திரைப்படம் ரசிகர்களுக்கு பிடிக்க வேண்டும் என்பதற்காக  மிகவும் பார்த்து பார்த்து நடித்து வரும் நடிகர் என்று கூட கூறலாம்.

மேலும் இவரது நடிப்பில் தற்பொழுது நிறைய திரைப்படங்கள் உருவாகி வருகிறது அவ்வாறு இவரது நடிப்பில் உருவாகும் அனைத்து திரைப்படங்களையும் இவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் பொதுவாகவே தனுஷ் திரைப்படங்கள் என்றால் ரசிகர்கள் பலரும் ஆர்வமாக இருப்பார்கள் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் தான் ஜகமே தந்திரம் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

மேலும் தனுஷ் நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் காதல் கொண்டேன் இந்த திரைப்படம் வெளியானபோது வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்துவிட்டது.

மேலும் இந்த திரைப்படத்தின் 175வது நாள் விழாவில் எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இதில் நடிகர் தனுஷ் நடிகர் விருது வாங்கியுள்ளார் என்பது மட்டும் தெரிகிறது.

dhanush2
dhanush2

கமல் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார் அப்போது கமல் தனுஷிற்கு விருது வழங்கிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த புகைப்படங்களை பார்த்த தனுஷ் ரசிகர்கள் பலரும் தனுஷ் பார்ப்பதற்கு மிக அழகாகத் தெரிகிறார் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

dhanush90
dhanush90