சிவகார்த்திகேயன் மேல் செம காண்டில் இருக்கும் தனுஷ் உண்மையை சூரத்தேங்காய் போல் போட்டு உடைத்த பிரபலம்.!

தமிழ் சினிமா உலகில் தற்போது பல நடிகர்கள் ரசிகர்களிடையே பிரபலம் ஆகி வருகிறார்கள் ஆனால் அவர்களைப் பற்றிய உண்மைகளை ஒரு சில பிரபலங்கள் புட்டு புட்டு வைத்து வருகிறார்கள் அந்த வகையில் யார் எப்படி என்பதை யூடியூப் சேனலில் கூறி வருபவர் தான் பயில்வான் ரங்கசாமி.

இவர் சமீபத்தில் யூடியூப் சேனலில் ஒரு தகவலைக் கூறி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளார் அந்த தகவல் என்னவென்றால் தனுஷ் சிவகார்த்திகேயன் மீது கடும் எரிச்சலில் இருக்கிறாராம் ஆரம்ப காலகட்டத்தில் தனுஷ் தான் சிவகார்த்திகேயனை முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைக்க உதவி இருந்தாராம்.

ஆனால் சிவகார்த்திகேயன் தனது இயல்பான நடிப்பை காட்டி அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை புதிதாக உருவாக்கிய கொண்டாராம்.எதற்காக தனுஷ் சிவகார்த்திகேயன் மீது எரிச்சலாக இருக்கிறார் எனக் கேட்டால் பயில்வான் ரங்கசாமி அதற்கு சமீபத்தில் தனுஷ் அசுரன் மற்றும் கர்ணன் ஆகிய திரைப்படங்களில் நடித்து தேசிய விருதை பெற்றார்.

தற்பொழுது தனுஷை விட சிவகார்த்திகேயன் பல மடங்கு சம்பளம் வாங்குகிறாராம் அதாவது சிவகார்த்திகேயன் சாதாரணமாக ஒரு திரைப்படத்திற்கு 22 கோடி வரை சம்பளம் பெறுகிறார் ஆனால் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் மற்றும் கர்ணன் திரைப்படங்களுக்காக வெறும் 18 கோடி மட்டும் சம்பளம் பெற்றாராம்.

dhanush2
dhanush2

மேலும் தனுஷ் நான் வந்து சீனியர் நடிகர் ஆனால் சிவகார்த்திகேயன் ஜூனியர் நடிகர் என்னை விட அவர் எப்படி அதிக சம்பளம் வாங்கலாம் என தனது மதுபான உற்சாகத்தில் தனது நண்பர்களுடன் பேசி வருகிறார் என பயில்வான் ரங்கசாமி யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் ஆரம்ப காலகட்டத்தில் கதாநாயகனாக நடித்த திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் தனுஷை விட அதிக சம்பளம் வாங்குகிறார்.இதற்கு எப்படி தனுஷ் சிவகார்த்திகேயன் மீது எரிச்சலாக இருக்கிறார் என்பதுதான் தெரியவில்லை என பயில்வான் ரங்கசாமி கூறியுள்ளார்.இதனையடுத்து இந்த தகவல் தற்போது தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment