பிறந்தநாள் கொண்டாடத்தில் தனுஷ் மற்றும் சினேகா குடும்பம்!! இணையத்தளத்தில் வைரலாகும் புகைப்படம்

sneha233
sneha233

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சினேகா.  புன்னகை அரசி என்ற பெயருடன் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.

இவர் தமிழில் எவ்வளவு பிரபலம் அடைந்து உள்ளரோ அது போலவே தெலுங்கிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தற்போது சினிமாவில் அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் பட்டாசு திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்நிலையில் சினேகா-பிரசன்னா இவர்களின் மகன் பிறந்தநாள் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு சினேகாவின் மகனிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.

பிறந்த நாளின் போது எடுத்த வீடியோக்கள்,புகைப்படங்கள் இணையதளத்தில் கூட வைரலானது. அந்தவகையில் தனுஷின் அக்கா மற்றும் அவருடைய கணவர்  இந்த பிறந்த நாளில் கலந்து கொண்டார்கள் .

அப்பொழுது சினேகா-பிரசன்னா மற்றும் இவர்களின் மகன் ஆகியோருடன் இணைந்து எடுத்த புகைப்படம்  இணையதளத்தில் வைரலாக வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

sneha2
sneha2