படப்பிடிப்பு தளத்தில் இருந்து மரண மாஸாக தனுஷ்.! எந்தப்படத்தின் கெட்டப்பாக இருக்கும் என ரசிகர்கள் குழப்பம்.! புகைப்படம் உள்ளே

தமிழ் திரையுலகில் தனுஷ் ஒரு முன்னணி நடிகராக வலம் வருபவர் இவரது நடிப்பில் எந்த திரைப்படம் வெளியானாலும் இவரது ரசிகர்கள் அந்த திரைப்படத்திற்காக நல்ல வரவேற்பை தருவார்கள்.

இந்நிலையில் தனுஷ் தற்போது ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் பாடல்கள் சமீபத்தில்தான் வெளியானது அந்த பாடல் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும்  தனுஷ் அந்தராங்கிரே, கர்ணன் உள்ளிட்ட இரு திரைப்படங்களில் நடித்துவருகிறார் அதுமட்டுமல்லாமல் இந்தியிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இதனைதொடர்ந்து  தனுஷ் ஒரு சில காலமாகவே தனது சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் இவர் நடித்த வரும் அந்தராங்கி ரே படத்தின் படப்பிடிப்பில் இருந்து தனது புகைப்படத்தை ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டிருக்கிறார்.

இந்த புகைப்படம் தற்போது தனுஷ் ரசிகர்களிடையே வைரலாகி வருவது மட்டுமல்லாமல் அந்த புகைப்படத்தை பலரும் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

dhanush
dhanush
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment