முக்கியமான திரைப்படத்தை முடிப்பதற்கு மாசான உடையில் பிரபல விமான நிலையத்தில் காணப்பட்ட தனுஷ்.! வைரலாகும் புகைப்படங்கள் இதோ.!

0

வசூல் மன்னனாக தற்பொழுது தமிழ் சினிமாவில் வலம் வருபவர் தனுஷ் இவரது திரைப்படங்கள் அதிகம் வெற்றி அடைவதால் இவருக்கு அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து கொண்டே வருகிறது அந்த வகையில் பார்த்தால் இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் இவருக்கு நல்ல வெற்றியை தந்தது மட்டுமல்லாமல் பல தேசிய விருதுகளையும் பெற்றது.

இவரது நடிப்பில் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான திரைப்படம் தான் ஜகமே தந்திரம் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் நல்ல வசூல் செய்ததாக கூறப்படுகிறது மேலும் தனுஷ் தற்போது நானே வருவேன், D43 போன்ற திரைப்படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் இன்னும் நிறைய திரைப்படங்கள் உருவாகி வருவதால் இவர் நடிக்கும் அனைத்து திரைப்படங்களையும் இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் அந்த வகையில் தனுஷ் புகைப்படங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

dhanush1
dhanush1

ஆம் இந்த புகைப்படங்களில் தனுஷ் ஹைதராபாத் விமான நிலையத்தில் D43 படப்பிடிப்பிற்காக வந்துள்ளார் என இந்த தகவல் தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை தனுஷ் ரசிகர்கள் எப்பொழுது இந்த திரைப்படம் வெளியாகும் என பல கேள்விகளை சமூக வலைதளப் பக்கங்களில் எழுப்புகிறார்கள்.

dhanush6
dhanush6

ஒரு சில ரசிகர்கள் இந்த திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் மிகவும் நல்ல திரைப்படமாக இருக்கும் எனவும் தனுஷ் நடிக்கும் நிறைய திரைப்படங்களை பற்றி அப்டேட் வேண்டும் என பலரும் சமூக வலைதளங்களில் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.