கோவிலுக்கு திடீரென விசிட் அடித்த தனுஷ் – குடும்பத்துடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரையை படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் தனுஷ் ஆரம்ப காலகட்டத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்தாலும் இப்பொழுது தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் வகையில் வித்தியாசமான படங்களில் நடித்து வருகிறார்.

அந்த படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெற்றுக் கொடுக்கின்றன. என் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான கல்யாண கலாட்டா, கர்ணன், ஜகமே தந்திரம் போன்ற படங்கள் அனைத்துமே நல்லதொரு வெற்றியை ருசித்த நிலையில் தற்போது அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் அந்த வகையில் 2022 – ல் மட்டும் இவரது கையில் பல்வேறு படங்களில் இருக்கின்றன.

திருச்சிற்றம்பலம், மாறன், D46, நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2 போன்ற பல்வேறு திரைப்படங்களில் கைவசம் இருக்கின்றன. ஆனால் தமிழ் சினிமாவில் தொடமுடியாத உச்சத்தை நடிகர் தனுஷ். தமிழை தாண்டி இவருக்கு மற்ற மொழிகள் அதாவது இந்தி மற்றும் ஹாலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சினிமா உலகில் தொடர்ந்து வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் பெரிய அளவில் சம்பளத்தை உயர்த்தாமல் படங்களில் நடித்து வருவதால் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் போட்டிபோட்டுக்கொண்டு இவரை புக் செய்ய வருகின்றனர் சினிமா உலகில் வெற்றியை நாட்டினாலும் மீதி நேரங்களில் தனது குடும்பங்களுடன் பொழுதை சிறப்பாக கழித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா மற்றும் இரு மகன்களுடன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளத்தில் பகிரப்பட்டு உலா வருகின்றன. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..

dhanush
dhanush
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment