கவர்ச்சிக்கு குட் பாய் சொல்லிவிட்டு புடவையில் அதகளம் பண்ணும் தனுஷ் பட நடிகை.! இதன் குடும்ப குத்துவிளக்கா.!

0
amyradastur
amyradastur

மனசுக்கு நச்சின்டி என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை அமைரா தஸ்தூர். இவர் தமிழில் 2014ஆம் ஆண்டில் திரையுலகிற்கு கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த அனேகன் திரைப்படத்தின் மூலம் தனுஷிற்கு ஜோடியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழில் நடித்த முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது என தான் கூறவேண்டும் ஏனென்றால் அனேகன் திரைப்படத்திற்குப் பிறகு இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இவர் நடிக்க ஆரம்பித்த சில காலங்களிலேயே பிரபலமடைந்து முன்னணி நடிகையாக வலம் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு சினிமா திரையுலகில் பிரபலமடைந்த எந்த நடிகர், நடிகைகளாக இருந்தாலும் ஒரு சில படங்கள் தோல்வி அடைய தான் செய்யும் அந்த வகையில் ராஜகாடு என்ற திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக நடித்திருந்தார் இப்படம் இவருக்கு தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் தற்பொழுது தனது ரசிகர்கள் பட்டாளத்தை தக்கவத்துக் கொள்வதற்காக இணைய தளத்தில் தனது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது அம்மணி தனது முன்னழகு  தெரியும்படி ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி கொண்டிருக்கிறார்கள்.

இதோ அந்த  புகைப்படம்.

amyradastur-tamil360newz10
amyradastur-tamil360newz10
amyradastur-tamil360newz10
amyradastur-tamil360newz10
amyradastur-tamil360newz10
amyradastur-tamil360newz10