தனுஷின் அம்மா மற்றும் பாட்டி பார்த்துள்ளீர்களா.! அச்சசல் ரெண்டு பேருமே ஒரே மாதிரி இருக்காங்க

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வளர்ந்து இருப்பவர் நடிகர் தனுஷ் இவர் தற்போது தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட் ஹாலிவுட் என கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தனுஷின் திரைப்படங்கள் பல உருவாகி வருகிறது.

அவற்றில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் ஜகமே தந்திரம் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது,  இன்னும் சில மாதங்களில் திரைக்கு விரைவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள்.

மேலும் தனுஷ் தன்னுடைய அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் அதுமட்டுமில்லாமல் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருக்கிறார் என சமீபத்தில் தகவல் கிடைத்தது.

நடிகர் தனுஷ் மற்றும் அவரின் அண்ணன் செல்வராகவன் புகைப்படத்தை நாம் அனைவரும் பார்த்துள்ளோம் ஆனால் தனுஷின் அம்மா மற்றும் பாட்டியை இது வரை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்,முதன்முறையாக தனுஷின் அம்மா மற்றும் பாட்டி புகைப்படம் இணையதளத்தில் படு வேகமாக வைரலாகி வருகிறது.

dhanush
dhanush

அதை பார்த்த ரசிகர்கள் தனுஷின் அம்மா மற்றும் பாட்டி அச்ச அசல் ஒரே மாதிரி இருக்கிறார்கள் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

dhanush
dhanush

Leave a Comment