கையில் சரக்குடன் மயக்கத்தில் போஸ் கொடுத்த தனுஷின் மயக்கம் என்ன பட நடிகை.! வைரலாகும் புகைப்படம்

திரையுலகில் பல நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து பிரபலமடைந்த விட்டு திடீரென காணாமல் போய் விடுகின்றனர் அந்த வகையில் மயக்கம் என்ன, ஒஸ்தி உட்பட இன்னும் சில படங்களில் மட்டுமே நடித்து விட்டு காணாமல்போன நடிகை தான் ரிச்சா. இவர் நடித்த மயக்கம் என்ன படத்தில் பிறை தேடும் இரவிலே பாட்டின் மூலம் பிரபலம் அடைந்தார். இன்றளவும் இப்பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது இப்பாடலை எவராலும் மறக்க முடியாது.

அதன்பிறகு இவர் தனது மேற்படிப்புக்காக நடிப்பதை விட்டுவிட்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். இந்த நிலையில் இவர் காலேஜ் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே இவருடைய கிளாஸ்மேட்டான ஜோ லாங்கெல்லா என்பவரை காதலித்து வந்தார்.

இந்த நிலையில் இவருடைய காதலர் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் இவர்களுக்கு கிறிஸ்துவ முறைப்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் தற்போது நடிகை ரிச்சா தனது அழகிய புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் அந்த வகையில் தற்போது கிளாசில் சரக்கை ஊற்றி குடிப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது நம்ம ஒஸ்தி பட நடிகையா இப்படி மாறிவிட்டார்கள் என்று ஆச்சரியப்பட்டு  வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

richa
richa

Leave a Comment