அட நம்ம தனுஷ் இத்தனை நடிகைகளின் உதட்டில் கிஸ் அடித்துள்ளாரா.! லிஸ்டில் இந்த திருமணமான நடிகையும் உண்டா.!

தமிழ் சினிமாவில் உள்ள நடிகையின் உதட்டை உறிஞ்சி இழுத்த நடிகர்கள். மனைவிகளை முத்தமிட வைத்த இயக்குனர்கள். பொதுவாக மனைவிகளை முத்தமிடும் உரிமை கடமை கணவருக்கு மட்டும்தான் உண்டு.

சினிமாவில் மட்டும் அது விதிவிலக்கா என்றால் அதுதன் கிடையாது ஏனென்றால் சில இயக்குனர்கள் நடிகைகளை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள் அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த நடிகை வேறு ஒரு நடிகருடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டியது இருக்கும் அந்த சூழ்நிலையில் அந்தப் படத்தின் இயக்குனருக்கு வேறு வழியில்லை.

இயக்குநர் செல்வராகவன் சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார், சோனியாஅகர்வால் உதட்டில் முத்தமிட்டார் நடிகர் தனுஷ். தனுஷ் வேற யாரும் இல்லை செல்வராகவனின் உடன் பிறந்த சகோதரர். சினிமாவில் அண்ணியின் உதட்டில் முத்தமிட்டார் நடிகர் தனுஷ்.

தனுஷ் முத்தமிட்ட நடிகைகள், இன்றைய தமிழ் சினிமாவில் அதிகமான கதாநாயகிகளுடன் நடித்த பெருமை தனுசுக்கு உண்டு. இவர் தன்னுடன் நடித்த நடிகை பலரின் உதட்டை பதம் பார்த்துள்ளார். முதல் படத்திலேயே துள்ளுவதோ இளமை இந்த படத்தில்தான் தனுஷ் அறிமுகமானார். அந்தத் திரைப்படத்தில் தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகை ஷெரின் உதடுகளை கவ்வினார் நடிகர் தனுஷ். இந்தப் படத்தை இயக்கியவர் அவருடைய உடன்பிறந்த அண்ணன் செல்வராகவன்.

dhanush
dhanush

சுருதி ஹாசன், அமலா பால், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல நடிகைகளின் உதட்டை பதம் பார்த்தவர் நடிகர் தனுஷ். இதில் அமலாபால் இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்டவர், அமலா பால் இயக்குனர் விஜயை பிரிந்ததற்கு காரணம் இன்று வரைக்கும் தனுசு தான் என்று கிசுகிசுக்கப்படுகிறது. அதற்குக் காரணம் அமலாபாலின் உதட்டை சுவைத்ததை இன்னமும் தனுஷ் மறக்கவில்லை அதன் காரணமாகவே இயக்குனர் விஜய்யை விட்டு பிரிந்தார் அமலா பால்.

இப்படி பல நடிகைகளின் உதட்டை பதம் பார்த்தவர் தனுஷ் என்று பிரபல யூடியூப் சேனலில் கூறியுள்ளார் பைல்வான் என்கிற ரங்கநாதன்.

Leave a Comment