பார்ப்பவர்களை மிரளவைக்கும் தனுஷின் கர்ணன் புகைப்படம்.! வைரலாக்கும் ரசிகர்கள்

இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் புரோடக்சன் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் பரியேறும் பெருமாள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

karnan
karnan

இந்தநிலையில் மாரிசெல்வராஜ் அடுத்ததாக தனுஷை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார், இந்த திரைப்படத்திற்கு கர்ணன் எனப் பெயர் வைத்துள்ளார்கள் படத்தை கலைப்புலி எஸ் தாணு தான் தயாரித்து வருகிறார். மேலும் இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துவருகிறார்.

karnan

அதுமட்டுமில்லாமல் காமெடியில் நடிகர் யோகிபாபு, மலையாள நடிகர் லால், கௌரி கிஷன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள், கர்ணன் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்து வருகிறார் இந்த நிலையில் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இதுவரை 90 சதவீதம் பட சூட்டிங் முடிந்துள்ளது.

karnan
karnan

இந்த நிலையில் கர்ணன் திரைப்படத்திலிருந்து புதிய போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கொண்டாடு செய்துள்ளது, இந்த புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

karnan
karnan
karnan
karnan

Leave a Comment