“புதிய லுக்கில்” என்ட்ரியாகும் தனுஷ்.! பலரையும் ஆச்சரியப்படுத்திய லேட்டஸ்ட் புகைப்படம்.!

தமிழ் திரை உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் நடிகர்களில் முதன்மையானவராக இருப்பவர் தனுஷ். இவர் சமிபகால படங்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்துவது விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெறுகிறது. நடிப்பும் வேற லெவல் இருப்பதாகவும் ரசிகர்களும் திரை உலக பிரபலங்களும் கூறிவருகின்றனர்.

வெற்றியை நோக்கி செல்ல தற்போது தனுஷ் எந்த எல்லைக்கும் செல்வர் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம்தான் இப்படத்திற்காக அதிக மடங்கு தனது நடிப்பை வெளிப்படுத்துவதாக அந்த வெற்றிக்கு இன்னும் கூடுதல் பலமாக அமைகிறது அதற்கு உதாரணம் அசுரன் கர்ணன் போன்ற படங்களில் இவரது நடிப்பு உச்சத்தைத் தொட்டு இருந்தது இதனால் அவருக்கு தேசிய விருதும் கிடைத்தன.

மேலும் அடுத்தடுத்த படங்களில் தற்போது நடித்து வருவதால் தனுஷ் மார்க்கெட் உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் சம்பளத்தை அதிகரிக்க வாய்ப்பும் அதிகம் இருக்கிறது இந்த நிலையில் ஹாலிவுட்டில் கிரே மேன் என்ற படத்திலும் தமிழில் D43 என்ற ஒரு புதிய படத்திலும் கமிட் ஆகி நடிக்க உள்ளார்.

சமீபகாலமாக தனுஷ் பற்றிய செய்திகள் உலா வருகின்றன அந்த வகையில் பல புகைப்படங்கள் வெளிவந்த நிலையில் தனுஷின் புதிய லுக் புகைப்படம் ஒன்று தற்போது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது இதனை பார்த்த பலரும் அடுத்த படத்திற்கான லுக்காஎன தற்போதைய கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர். அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment