லோகேஷின் மாஸ்டர் டீமுடன் மீண்டும் இணைய ஆசையாக இருக்கும் தனுஷ் பட நடிகை.! வைரல் நியூஸ்.

மலையாளத்தில் அப்போது தலைகாட்டி வந்த பிரபல நடிகை தமிழ் சினிமாவில் தற்போது தொடர்ந்து டாப் நடிகர்கள் படங்களை கைபற்றி நடித்து வருவதால் மலையாளத்தை விட தமிழில் அவருக்கு மவுஸ் அதிகமாகி உள்ளது.

அவர் வேறு யாருமில்லை நடிகை மாளவிகா மோகனன். தமிழில் ரஜினி படத்தில் தலைக்காட்டிய இவருக்கு  தளபதி விஜய் நடிப்பில் வெளியான பாஸ்டர் திரைப்படத்தில் இணைந்து அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.

படத்தில் சொல்லிக்கொள்ளும்படி அவருக்கு மிகப் பெரிய ரோல் இல்லை என்றாலும் விஜயுடன் நடித்தது அவருக்கு மிகப்பெரிய கவுரவத்தை கொடுத்தது. அந்த வகையில் இவர் விஜய்யை தொடர்ந்து தனுஷுடன் இணையும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் குறைந்த நாட்களிலேயே படத்தை இயக்கி வெற்றி பெறுவதில் கார்த்திக் நரேனை அடிச்சிக்க ஆளே இல்லை என்றுதான் கூறவேண்டும் அவர் இயக்கிய திரைப்படங்கள் பெரும்பாலும் 50 நாட்கள் 40 நாட்களில் படத்தை முடித்து விடுவார் அந்த வகையில் தனுஷை வைத்து ஒரு புதிய படத்தை எடுத்துள்ளார். இந்த படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்கிறார்.

தனுஷ் படத்தில் பெரும்பாலும் ஹீரோயினுக்கு ஒருசில முக்கியத்துவம் உள்ள ரோல்கள் கிடைக்கும் அந்த வகையில் இந்த படம் மாளவிகா மோகனன் மிக சிறப்புக்குரிய ஒரு படமாக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவருகிறது மேலும் தனுஷ் படத்தில் வித்தியாசமான ரோல் இருக்கும் அதனால் இதில் அவரது திறமையை காணமுடியும் என ரசிகர்கள் தற்போது போட்டுள்ளனர்.

இப்படியிருக்க நடிகை மாளவிகா மோகனன் மீண்டும் மாஸ்டர் டீமுடன் இணைந்து செயல்பட ஆசையாக இருப்பதாக கூறியுள்ள செய்தி தற்போது இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

Exit mobile version