உனக்கு ஒரு கும்பிடு இனி உன் சவகாசமே வேண்டாம்.! 29 வயது நடிகையை வெறுத்து ஒதுக்கும் தனுஷ்.!

0

வெள்ளித்திரையில் ஒரு நடிகர் ரசிகர்களிடையே நல்ல பெயரை எடுத்து வந்தார் என்றால் அந்த நடிகருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒரு நடிகையை உடனே சேர்த்து வைத்து பேசி விடுவார்கள் அதேபோல் தனுஷூம் பல சர்ச்சைகளில் சமீபகாலமாகவே சிக்கி வருகிறார்.

ஆம் இவரை ஒரு நடிகையுடன் சமீபகாலமாகவே பத்திரிக்கைகளில் தொடர்ந்து பலவிதமான தகவல்கள்,செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது.

யார் அந்த நடிகை என்று கேட்டால் வேறு யாரும் இல்லை அந்த நடிகை தான் அமலா பால் தனுஷூம் இவரும்  நல்ல நட்புடன் பழகி வருகிறார்கள் ஆனால் கடந்த சில மாதங்களாகவே இவர்களைப் பற்றி தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அமலாபால் இயக்குனர் ஏல் விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்பு ஒரு சில காரணமாக பிரிந்து விட்டார்கள் இதனையடுத்து தனுஷுடன் இவர் பல ஆண்டுகளாக நட்புடன் பழகி வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான் ஆனால் தனுஷும் இவரையும் பற்றி சமீபகாலமாகவே தவறான தகவல்கள் இணையதளத்தில் வெளியாகி வருகிறது.

இதனையடுத்து தனுஷ் நடித்து வரும் எல்லா திரைப்படங்களும் நல்ல ஹிட்டாகி விடுகிறது இதனால் தனுஷின் சம்பளம் அதிகரிக்கும் நேரத்தில் இதே மாதிரி தகவல் ரசிகர்களிடையே வைரலாகி போனால் தனுஷின் இமேஜ் டேமேஜ் ஆகிவிடும் என சினிமா பிரபலங்கள் பலரும் கூறி வருகிறார்கள்.

amala paul
amala paul

இதனால் ஆத்திரமடைந்த தனுஷ் இனிமேல் அமலாபாலுடன் நட்பு மற்றும் எல்லா உறவையும் முறித்துக் கொண்டதாகவும் இனிமேல் அமலாபாலுடன் சுத்தமாக பேசப் போவதில்லை எனவும் முடிவெடுத்துள்ளாராம்.இதனையடுத்து இந்த தகவல் தற்போது தனுஷ் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.