சரித்திர படத்தை இயக்க போகும் தனுஷ்.! யார் நடிக்க போகிறார் தெரியுமா.? மாஸ் அப்டேட்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ் ஆவார். இவர் நடிப்பில் மட்டுமல்லாமல் பாடகராகவும், இயக்குனராகவும் தற்போது திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்தவகையில் இவர் முதலில் பா பாண்டி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து சில படங்களை இயக்கியுள்ளார். அந்த நிலையில் தற்பொழுது தேனாண்டாள் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தில் நடிப்பதாக ஒப்பந்தமாகியுள்ளார் ஆனால் நிதி பிரச்சினை காரணமாக தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் மேலும் தனுஷ் இயக்க இருக்கு படம் சரித்திரம் படம் என தகவல் கிடைத்துள்ளது இப்படத்தில் நாகர்ஜுனா, சரத்குமார், ஸ்ரீகாந்த், எஸ் ஜே சூர்யா, அதிதி ராவ் போன்ற பிரபல முன்னணி நடிகர்கள் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம் இப்படத்தினை தமிழ், மலையாளம் உட்பட இரு மொழிகளிலும் உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஆனால் இப்படத்தை யார் தயாரிப்பது? யார் இசையமைக்க போகிறார்கள் ? என்ற தகவல்கள் வெளிவரவில்லை. தற்போது ஊடரங்கு உத்தரவு முடிந்த பிறகு படப்பிடிப்பு தொடங்குவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. படத்தினைப் பற்றிய அதிகாரப்பூர்வ பதிவுகள் வர இன்னும் சில நாட்கள் ஆகும்.

Leave a Comment