புகைப்படத்தை வெளியிட்டு வதந்திக்கு முற்றிப்புள்ளி வைத்த தனுஷ் படக்குழு.? கொண்டாடும் ரசிகர்கள்.

0

தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் தனுஷ் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருவதால் அவரது மார்க்கெட் உச்சத்தை தொட்டுள்ளது. தனுஷ் கடைசியாக அமெரிக்காவில்  கிரே மேன் படத்தை முடித்துவிட்டு நேரடியாக சென்னை வந்தவுடன் D 43 படத்தில் இணைந்தார்.

இந்த திரைப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது ஜிவி பிரகாஷ் பக்கபலமாக இந்த திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் மேலும் இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து பல முன்னணி நட்சத்திரங்கள் அடித்து வருவதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு வேற லெவெலில் எகிறியது.

D 43 படத்தை விறுவிறுப்பாக கார்த்திக் நரேன் எடுத்து வந்ததால் தற்போது இறுதிகட்டப் படப்பிடிப்பை நோக்கி பயணிக்கிறது இந்த நிலையில் இயக்குனர் கார்த்திக் நரேன் இதில் இருந்து விலகியதாக சில தினங்களுக்கு முன்பு ஒரு பரபரப்புச் செய்தி ஒன்று வெளியாகியது.

அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக படக்குழு தனுஷ் கார்த்திக் நரேன் இருந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் தேவையில்லாத வதந்திகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்து இதற்கு படக்குழு  நன்றி தெரிவித்தனர் தனுஷ் ரசிகர்கள்.

dhanush 43
dhanush 43