செல்வராகவனுக்கு டோஸ் விட்ட தனுஷ்..! ஸ்டேட்டஸை காப்பாத்த இப்படி ஒரு வாக்குறுதியா..?

பொதுவாக இயக்குனர் செல்வராகவன் அவர்கள் இயக்கும் ஒவ்வொரு திரைப்படங்களுமே ஆரம்ப காலகட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் சமீபத்தில் இவர் இயக்கம் திரைப்படங்கள் வெற்றியை எட்டி பார்க்காமல் வெறும் தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறது.

அந்த வகையில் என்ன செய்வது என்று தெரியாமல் பெரும் மன குழப்பத்திற்கு ஆளான செல்வராகவன் தன்னுடைய தம்பி தனுஷை தேடிச் சென்றார் உடனே நம்மை அறிமுகப்படுத்திய அண்ணாவிற்கு ஏதாவது ஒரு நன்மை செய்ய வேண்டும் என்ற காரணத்தினால் நானே வருவேன் என்ற திரைப்படத்தில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துக் கொடுத்தார்.

ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்காமல் மாபெரும் தோல்வியை சந்தித்து விட்டது அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தின் கதை கூட சைக்கோ கில்லர் கதை வம்சம் கொண்ட மிகவும் பழமை வாய்ந்த கதையாக அமைந்துவிட்டது அதுமட்டுமில்லாமல் இதனை தொடர்ந்து தனுசுக்கும் எந்த ஒரு வெற்றி திரைப்படம் அமையாமல் போய்விட்டது.

இதனால் நடிகர் தனுஷ் தன் அண்ணனை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தது மட்டுமில்லாமல் தற்பொழுது செல்வராகவனுக்கும் ஏகப்பட்ட பண பிரச்சனை ஆரம்பித்துவிட்டது இதனால் அவரும் அடிக்கடி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார் ஆனால் இவருக்கு எதிர் பார்த்த அளவிற்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் மன குழப்பத்திற்கு ஆளான செல்வராகவன் பல்வேறு பதிவுகளை இணையத்தில் பதிவிட்டது மட்டும் இல்லாமல் அவருடைய குடும்பத்திலும் இவை பல குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது மேலும் இவருடைய இப்படிப்பட்ட நிலைமைக்கு தனுஷும் ஒரு காரணம் என்று வலைதள பக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.

ஏனெனில் தனுஷ் வளர்ந்த உடன் இவரை கண்டு கொள்வதும் கிடையாது அதேபோல அவருக்கு பண உதவியும் செய்தது கிடையாது இதனால்தான் மனம் நொந்து போய் செல்வராகவன் இப்படி பேசி வருகிறார் என பலர் கூறிய நிலையில் தனுஷ் செல்வராகவனை சந்தித்து மீண்டும் நம் இணைந்து ஒரு வெற்றி திரைப்படத்தை கொடுக்க வேண்டும் என வாக்குறுதி கொடுத்துள்ளார்.

மேலும் இனிமேல் இது சம்பந்தமான பதிவுகளை இணையத்தில் போட வேண்டாம் என எச்சரித்து இப்படி பேசியது மட்டும் இல்லாமல் தன்னுடைய ஸ்டேட்டஸை காப்பாற்றுவதற்காகவே இதுபோன்று தனுஷ் நடந்து கொண்டார் என கூறப்படுகிறது.

Leave a Comment