தனது அக்கா மற்றும் அண்ணன்னுடன் இளம் வயதில் இருக்கும் தனுஷ்.! யாரும் பார்த்திடாத புகைப்படம்.

danush-family-tamil360newz
danush-family-tamil360newz

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர் தனுஷ். இவர் எப்பொழுதும் சிறப்பு கூறிய படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர் இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றுள்ளன மேலும் இவர் நடித்த ஆடுகளம் படம் இவருக்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்ததோடு மட்டுமல்லாமல் பல விருதுகளை பெற்று தந்தது.

இதனைத் தொடர்ந்து அவர் இந்திய அளவில் பிரபலம் அடைந்தார் மேலும் அவர் ஹாலிவுட் மற்றும் இந்தியிலும் ஒரு சில படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திதனது மார்க்கெட்டை விரிவுபடுத்திக்கொண்டார். மேலும் இவர் சமீபத்தில் நடித்த வடசென்னை அசுரன் போன்ற படங்கள் இவருக்கு நல்ல வரவேற்ப்பை பெட்ட்ருகொடுத்தது.

இவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைந்து ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் மேலும் கர்ணன் என்ற  திரைப்படத்திலும் நடித்து வருகிறார் இப்படத்தின் சூட்டிங் 90% உள்ளதாக கூறப்படுகிறது இப்படி சினிமா உலகில் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து கொண்டு வருகிறார் தனுஷ்.

இந்த நிலையில் தனுஷ்,அவரது அண்ணன் செல்வராகவன் மற்றும் இவர்களது அக்காகள் உடன் இளம் வயதில் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது இப்புகைப்படம் இது வரையிலும்  யாரும் பார்க்காத புகைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த புகைப்படம்.

danush young age
danush young age