அசுரன் படத்தில் தனுஷின் இந்த வேடத்தை தூக்கிவிட்டர்களா.! இதோ அப்டேட்

0
asuran
asuran

Asuran Movie Update – வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் வடசென்னை படத்தை தொடர்ந்து தற்பொழுது நடித்து வரும் அசுரன் படம் தொடர்பான முக்கிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

வெக்கை என்கிற நாவலை அடிப்படையாக கொண்டு வெற்றிமாறன் இயக்கி இவரும் திரைப்படம் அசுரன். நாவலில் இருந்தது போலவே இப்படத்தில் தனுஷ் அப்பா-மகன் என இரு வேடத்தில் நடித்து வந்தார். ஆனால், படப்பிடிப்பு நாட்கள் இழுத்துக்கொண்டே போனது. இதனால், பட்ஜெட்டும் அதிகரித்துக் கொண்டே போனது.

இதனால் அதிருப்தி அடைந்த படத்தின் தயாரிப்பாளர் வெற்றிமாறனிடம் முறையிட, தற்போது மகன் தனுஷின் வேடத்தை வெற்றிமாறன் தூக்கிவிட்டாராம். ஆனால், ஒரே தனுஷ் இப்படத்தில் வாலிப வயது, அப்பா என 3 வித்தியாசமான வேடத்தில் நடித்து வருகிறாராம். எனவே, எப்படி பார்த்தாலும் இப்படம் தனுஷ் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.