தளபதி விஜய்யை புகழ்ந்து தள்ளும் தனுஷ் மற்றும் விக்ரம்.! இணையத்தில் அதிரடியாக வெளியான வீடியோ.!

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் தளபதி விஜய் இவரது திரைப்படங்களுக்கு என்றால் ரசிகர்கள் ஒரு தனி மரியாதை கொடுப்பார்கள் அந்த அளவிற்கு இவரது திரைப்படங்கள் மிகவும் பயங்கரமாக இருக்கும் என்பதில் துளி கூட சந்தேகம் இருக்காது மேலும் தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் பல கோடி வசூல் சாதனை படைத்தது.

அதனைத் தொடர்ந்து தளபதி விஜய் தற்போது பீஸ்ட் என்ற திரைப்படத்தில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து பல சினிமா பிரபலங்களும் நடித்து வருவதால் இந்த திரைப்படத்தை எப்பொழுது பார்க்கலாம் என ரசிகர்கள் பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தை இயக்கி வரும் இயக்குனர் நெல்சன் அவர்கள் இதுவரை பலரும் பார்த்திராத அரிய வகை கேமராக்களை வைத்து இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார்.பொதுவாகவே தளபதி விஜய் எந்த மேடையில் பேசினாலும் ரசிகர்கள் மற்றும் மக்கள் நலனை கொண்டு பேசும் குணம் உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் வாழ்க்கையில் எப்படி ஜெயிக்க வேண்டும் என்பதையும் ரசிகர்களுக்கு கற்றுக் கொடுப்பார் அதேபோல் இவரைப் பற்றியும் பல சினிமா பிரபலங்கள் பாராட்டி பேசி உள்ளார்கள் இவர் பல நல்ல விஷயங்களை கண்டிப்பாக அடிக்கடி செய்வார் அப்போதெல்லாம் இவரைப் பற்றி பல சினிமா பிரபலங்கள் உடனே பாராட்டி ட்விட் செய்து விடுவார்கள்.

https://twitter.com/Deepa_0ff/status/1461380196523819015?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1461380196523819015%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fvijay-dhanush-vikram-show-1637325223

அதேபோல் தற்போது தனுஷ் மற்றும் விக்ரம் ஆகிய நடிகர்கள் தளபதி விஜய் பற்றி பேசிய வீடியோ காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் இதனை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment