மதுபோதையில் ஒரே அறையில் இருந்து கொண்டு தவறை செய்து விட்டோம் இருவரும்.! தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா வேதனை…

0
dhanush
dhanush

நடிகர் தனுஷ் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் இதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வெற்றி கொடுத்துள்ளார் அதிலும் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன. இவர்களின் கூட்டணியில் எந்த திரைப்படம் வெளியானாலும் அது வித்தியாசமான கதைக்களத்துடன் வெற்றிபெற்ற வருகிறது.

சினிமாவில் மேலும் மேலும் உயரத்திற்கு சென்ற தனுஷ் ஒரு காலகட்டத்தில் ரஜினிகாந்த் மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். பின்பு ரஜினி செல்வாக்கை பயன்படுத்தி சினிமாவில் மேலும் மேலும் உயர்ந்தார். அது மட்டும் அல்லாமல் சறுக்கிய போதெல்லாம்  ரஜினியின் செல்வாக்கை பயன்படுத்தி உயரத்திற்கு சென்றார். ஒரு காலகட்டத்தில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

அதுமட்டுமில்லாமல் நடிகர் தனுஷ் இரவு பார்ட்டி சக நடிகையுடன் லூட்டி அடிப்பது என இவர் ஒரு பக்கம் சென்றால் ஐஸ்வர்யா வெளிநாட்டுக்கு ஷாப்பிங் செல்வது தோழிகளுடன் லூட்டி அடிப்பது இரவு பார்ட்டிகளில் கலந்து கொள்வது என இவர் ஒரு பக்கம் செல்வார் அதேபோல் இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே சில வருடங்களாகவே தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிந்து செல்வதாக அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள் இதனால் சினிமா பிரபலங்கள் பலரும் அதிர்ச்சியடைந்தார்கள். தற்பொழுது வரை ஐந்து மாதங்களாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்துவந்த வருகிறார்கள் இந்த நிலையில் தற்போது சமாதானமாகி இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

சென்னையில் அரியகுளத்தில் உள்ள  சொந்தமான வீட்டில் அடிக்கடி இருவரும் சந்தித்து வருவதாக கூறப்படுகிறது என்னதான் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் சண்டை ஏற்பட்டாலும் அடுத்த சில மணி நேரங்களிலேயே பேசிக் கொள்வார்களாம் அதனை சரி செய்து கொள்வார்களாம் ஆனால் இந்த முறை கொஞ்சம் சண்டை முற்றிவிட்டது ஜனவரி 17ஆம் தேதி திங்கள்கிழமை இரவு இருவரும் பிரிய இருப்பதாக தகவல் வெளியானது அப்பொழுது இருவரும் ஒரே நட்சத்திர ஹோட்டலில் தான் தங்கிக்கொண்டு அறிவிப்பை வெளியிட்டார்கள்.

அதேபோல் இவர்கள் பிரிவதாக அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு முதல்நாள் வரை அதே ஹோட்டலில் தான் தங்கி இருந்ததாக தகவல் வெளியானது தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் ஆந்திராவில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்து சினிமா வேலைகளை செய்து வந்தார்கள் அப்பொழுது ஜனவரி 15ஆம் தேதி சனிக்கிழமை தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மது விருந்தில் கலந்து கொண்டு ஒன்றாக அறைக்கு  சென்றார்கள் அறைக்குச் சென்ற இருவரும் சண்டை போட்டுக் கொண்டார்கள் அப்பொழுது கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

வழக்கமாக இருவரும் சண்டை போட்டுக் கொள்வது சாதாரணம்தான். ஆனால் வழக்கத்திற்கு மாறாக நடிகர் தனுஷ் கடுமையாக ஐஸ்வர்யா அவர்களுக்கு பதில் கொடுத்துள்ளார் இதற்கு ஐஸ்வர்யாவும் பேசி பேசி சண்டை போட்டுள்ளார் உடனே ஒரு காலகட்டத்தில் நீ எனக்கு தேவையில்லை என ஒருவருக்கொருவர் கூறிவிட்டு அடுத்த நாள் 16 ஆம் தேதி வெவ்வேறு அறையில் தங்க ஆரம்பித்தார்கள்.

அதன்பிறகு 16ஆம் தேதி இருவரும் ஒரே முறை பேசினார்கள் அதுமட்டுமல்லாமல் இருவரும் பிரிந்து விடுவோம் என முடிவு செய்து 17ஆம் தேதி இரவு இருவரும் பிரிய இருப்பதாக தகவலை வெளியிட்டார் இந்த நிலையில் தற்போது மீண்டும் இரகசியமாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. மதுபோதையில் இருவருக்கும் நடந்த சண்டையில் ஒருவருக்கொருவர் கடமையாக பேசியதை நினைத்து தற்பொழுது வேதனையை பகிர்ந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.