ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் சுருதிஹாசன், தனுஷ் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் 3, இந்த திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து பிரபு, சிவகார்த்திகேயன், சுந்தர் ராமு, ஆகியோர்கள் நடித்து வந்தார்கள் படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் தான் இசையமைத்து இருந்தார்.
இந்த திரைப்படத்தில் சுருதிஹாசன் பள்ளி மாணவியாக நடித்திருந்தார் அந்த படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தவர் தான் கேப்ரியலா இவர் விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1 சீசன் 6 இல் அறிமுகமானார் இந்த நிகழ்ச்சி மூலம் பல ரசிகர்களை கவர்ந்தார் இதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட 7c என்னும் சீரியலில் கேபி என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து சினிமாவில் நுழைந்தார், தனுஷுடன் 3 திரைப்படத்தில் நடித்த பிறகு அடுத்ததாக சென்னையில் ஒரு நாள், அப்பா ஆகிய திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், இவர் அப்பா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமடைந்த இதனை தொடர்ந்து அனைத்து படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

குழந்தை நட்சத்திரமாக நடித்த கேப்ரில்லா தற்பொழுது உடல் எடை அதிகரித்து முன்பை விட குண்டாக அடையாளமே தெரியாமல் தேவதை போல் மாறியுள்ளார், அதன் புகைப்படங்களை இணையதளத்தில் வைரலாகி வருகின்றனர்.
