குளியல் தொட்டியில் அரைகுறை ஆடையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட தன்ஷிகா.! அட போயும் போயும் பட வாய்ப்புக்காக இப்படி.! வைரலாகும் புகைப்படம்

அட நம்ம தஞ்சையில் பிறந்தவர்தான் தன்ஷிகா இவர் பேராண்மை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர், ஆனால் தமிழ் சினிமாவில் முதன்முதலில் திருடி என்ற திரைப்படத்தில் பூங்காவனம் என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு மனதோடு மழை காலம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்திரூந்தார்.

பேராண்மை திரைப்படத்திற்கு பிறகு மாஞ்சாவேலு, நில் கவனி செல்லாதே, அரவான் பரதேசி, யா யா, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார், அதன்பிறகு ரஜினியுடன் கபாலி திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தார்.

எப்படியாவது முன்னணி நாயகியாக வலம் வர வேண்டும் என கவர்ச்சி வேடத்தில் நடிக்க துணிந்தார், மாஞ்சாவேலு திரைப்படத்தில் பிகினியில் கூட நடனமாடி அசத்தினார் ஆனால் என்னதான் இவர் பிகினியில் நடனம் ஆடினாலும் பெரிதாக வாய்ப்பு ஒன்றம் அமையவில்லை.

கபாலி திரைப்படத்திற்கு பிறகு ஒருசில படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை அதனால் எப்படியாவது பட வாய்ப்பை பிடித்துவிட வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார், அந்த வகையில் அடிக்கடி சமூகவலைதளத்தில் கவர்ச்சி உடை அணிந்து கொண்டு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது குளியல் தொட்டியில் அரைகுறை ஆடையுடன் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர முயற்சி செய்து வருகிறார் இந்த முயற்சி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், ஏனென்றால் ஏற்கனவே அனைத்து சினிமாவும் பெரும் அடி வாங்கியுள்ளது. அதனால் பட பிடிப்பு நடைபெறாமல் இருக்கிறது.

ஆனால் இப்பொழுது இதேபோல் புகைப் படத்தை வெளியிட்டால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் ஆனால் பட வாய்ப்பு கிடைப்பது மிகவும் குறைவுதான்.

sai-dhansika-tamil360newz
sai-dhansika-tamil360newz

Leave a Comment