பிக்பாஸ்சையே விரட்டிய தனலட்சுமி.! ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்புங்க ரசிகர்கள் ஆவேசம்..

0
BIGG BOSS 56
BIGG BOSS 56

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான‌ நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைத்து போட்டியாளர்களும் தொடர்ந்து மிகவும் கடுமையாக விளையாடி வரும் நிலையில் தற்பொழுது பிக்பாஸ் போட்டியாளர்கள் தொடர்ந்து மற்ற போட்டியாளர்களை மிரட்டி வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் போட்டியாளர் ஒருவர் பிக்பாஸ் மிரட்டி உள்ள நிலையில் இது குறித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக பிக்பாஸ் வீட்டில் சண்டை சச்சரவு என்பது சாதாரணமாக நடக்கும் ஒன்றுதான் மேலும் மற்ற சீசன்களை விட இந்த சீசன் பெரும் சர்ச்சையுடன் ஒளிபரப்பாகி வருகிறது. ஒருவருக்கொருவர் பஞ்சம் இல்லாமல் அனைவரும் சண்டை போட்டுக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதாவது போட்டியாளர்கள் பொதுவாக சண்டை போடும் பொழுது பிக்பாஸ்சிடம் நான் செய்ததை நியாயமா? இல்லையா? கேட்பார்கள்.

பிறகு சனி, ஞாயிறு நிகழ்ச்சிகளில் கமலஹாசன் இந்த சண்டைக்கு பஞ்சாயத்து செய்வதும் பழக்கம் இப்படிப்பட்ட நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவரான தனலட்சுமி பிக்பாஸ் மிரட்டி ரூல்ஸ் ஒழுங்காக ஃபாலோ பண்ணுங்க என கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வாரம் மிகவும் கடுமையான டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் மற்றும் மணிகண்டனுக்கு இடையே வாக்குவாதங்கள் நடைபெற்று வருகிறது.

அதே போல் தனலட்சுமி நான் சொன்னதை கேட்டு என் டீமில் உள்ளவர்கள் உள்ளே போகாமல் இரண்டு பொருள்களை எடுத்து கையில் வைத்திருக்கிறார்கள். நீங்கள் அதை கேமராவில் பார்த்தீர்கள் நானும் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறேன் ஆனால் அவர்கள் ரூல்ஸ் ஃபாலோ செய்யாமல் உள்ளே போய் பொருட்களை எடுத்தார்கள். அதெல்லாம் நீங்கள் ஸ்டோர் ரூமுக்கு அனுப்பினீர்கள் என்றால் கண்டிப்பாக எட்டிமை நான் உள்ளே போக சொல்லுவேன் கண்டிப்பாக போக சொல்லுவேன்.

நீங்கதான் ஃபாலோ பண்ண வேண்டும் என்று சொன்னீர்கள் அதைக் கேட்டு நானும் பாலோ பண்ணினேன் நான் எப்படி ரூல்ஸ்சை பாலோ பண்ணி உதாரணமாக இருக்கிறேனோ அதேபோல் நீங்களும் எங்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும் என்று தனலட்சுமி கோரிக்கை வைப்பது போல் மிரட்டி உள்ளார். இவ்வாறு இதனைப் பார்த்து ரசிகர்கள் பிக்பாஸ் மிரட்டும் அளவிற்கு இவ்வளவு திமிரா இவளுக்கு பிக்பாஸ் வீட்டை விட்டு ரெக்கார்ட் கொடுத்து வெளியே அனுப்புங்கள் எனக் கூறி வருகிறார்கள்.