அட நம்ம சீரியல் நடிகைக்கு இவ்வளவு அழகான மகளா..? சேலையில் ஹீரோயினை மிஞ்சும் தேவதர்ஷினி மகள்..!

கல்லூரியில் தான் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே தொகுப்பாளராக பணியாற்றி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை தான் தேவதர்ஷினி இவ்வாறு பிரபலமான நமது நடிகை பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கனவுகள் இலவசம் என்ற சீரியல் மூலமாக நாயகியாக அறிமுகமானர்.

இவ்வாறு நமது நடிகை நடித்த இந்த சீரியல் மிக பிரம்மாண்டமாக வெற்றியடைந்த நிலையில் அவருக்கு அடுத்தடுத்த சீரியல் வாய்ப்புகள் வரத் தொடங்கியது அந்த வகையில் மர்ம தேசம் என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து வந்தார்.

மேலும் இந்த தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது தன்னுடன் நடித்த சேத்தன் என்பவரிடம் இவருக்கு காதல் ஏற்பட்டு விட்டது பின்னர் இவர்கள் இருவருமே தங்களுடைய பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.

அது மட்டும் இல்லாமல் திருமணம் முடிந்த பிறகும் தன்னுடைய கணவன் துணையுடன் இன்றுவரை சீரியல் முகம் காட்டிக் கொண்டு தான் வருகிறார் அதுமட்டுமில்லாமல் நமது நடிகை அடிக்கடி திரைப்படங்களிலும் துணை கதாபாத்திரம் குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நமது நடிகை மகள் நியதி 96 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அது மட்டுமில்லாமல் இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் கூட நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது ஆனால் அவருக்கு அப்பொழுது முக்கியமான தேர்வு இருந்ததன் காரணமாக அந்த திரைப்படத்தில் நடிக்காமல் விட்டுவிட்டார்.

இன் நிலையில் நமது நடிகையின் மகள் தற்பொழுது புடவையில் அழகாக போட்டோஷூட் நடத்தி உள்ளார் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் பிரச்சனையை பூர்த்தி செய்யும் அளவிற்கு இருப்பது மட்டுமில்லாமல் 96 திரைப்படத்தில் நடித்த நடிகை இது என பலரும் வியந்து போய்விட்டார்கள்.

devadharshini-2
devadharshini-2

Leave a Comment