மீண்டும் மிரட்டலாக களமிறங்கும் டிமாண்டி காலனி.! விரைவில் அறிவிப்பு..

0
demonte-colony
demonte-colony

நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் டிமான்டி காலனி. இந்த திரைப்படத்தில் உள்ள ஒவ்வொரு காட்ச்சிகளையும் காமெடியையும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த திரைப்பத்தில் மூன்று நண்பர்கள் ஒரு அறையில் இருந்து வருகிறார்கள் அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது இந்த திரைப்படத்தின் கதை.

இந்த திரைப்படத்தை இயக்கினார் அஜய் ஞானமுத்து அவர்கள் இயக்கியுள்ளார். டிமான்டி காலனிக்கு பிறகு நயன்தாராவை வைத்து இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படமும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து தற்போது விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள கோகிலா திரைப்படத்தை இயக்குனர் அஜய் அவர்கள் இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த திரைப்படம் டிமான்டி காலனி. இந்த திரைப்படத்தில் அருள்நிதியின் நடிப்பு பலராலும் பேசப்பட்டு வந்தது. இந்த திரைப்படத்தில் அருள்நிதி, எம்எஸ் பாஸ்கர், சிங்கம் புலி,  உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

demonte colony
demonte colony

தற்போது அஜய் ஞானமுத்து டிமான்டி காலனி 2 திரைப் படத்தை கையில் எடுத்துள்ளார். இந்த படத்திற்கு முன் தயாரிப்புப் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார். ஆனால் இந்த திரைப்படத்தை அதை அவர்கள் ஏற்கவில்லை அவருக்கு பதிலாக அவரின் இணை இயக்குனரான வெங்கி வேணுகோபால் அவர்கள் இந்த படத்தை இயக்க உள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு அஜய் ஞானமுத்து அவர்கள் கதை எழுதியுள்ளார் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை அவரே தயாரிக்க உள்ளார்.டிமான்டி காலனி முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் மேல  கூறப்படுகிறது.